நீ failure nee failure nee failure என்று
Sathaan சொல்லுவான்
பெரிய கோலியாத்த முறியடிசான் தாவீது
ஒரே ஒரு கூலா கல்லினால்..
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெற்றானே..
சின்ன தம்பியே செல்ல தங்கையே
எதை கண்டும் அஞ்சிவிடாதே
Failure என்பது உனக்கு இல்லையே இயேசுவின் நாமத்தால் ஜெயம் பெருவாயே..
Victory victory victory inthe name of Jesus
வெற்றியே வெற்றியே வெற்றியே உனக்கு என்றும் வெற்றியே.