உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து

Leave a Comment

உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன்
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது – 2

உந்தன் பிரசன்னத்தால் கூடுமே – 2

யெகோவா ஒசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர்
யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர் – 2
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே
என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே – 2

உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை
உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை – யெகோவா

மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும் – யெகோவா

உயிரே உறவே வாருமே
என்னை ஆளுகை செய்யுமே
உயிரே உறவே வாருமே
இயேசுவே ஆளுகை செய்யுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *